LATEST NEWS2 months ago
“எங்க காதலனைத் திருப்பி கொடுங்க” சீனாவில் AI காதலர்களுக்கு அரசு அதிரடி தடை… நிஜ காதலனைப் பிரிந்தது போல் கதறும் இளம்பெண்கள்..!!
சீனாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் காதலர்கள் மற்றும் மெய்நிகர் துணை செயலிகளுக்கு அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜூலை 15 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, பயனர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் அல்லது...