LATEST NEWS3 weeks ago
“தம்பி.. குப்பையை அங்க போடாதே…” ரோட்ல குப்பையை போட்ட உடனே மைக்கில் கூப்பிட்டுக் கண்டிக்கும் நவீன கேமரா! வைரல் வீடியோ..!!
மும்பையில் சாலை ஓரங்களில் குப்பைகளை வீசிவிட்டுச் செல்வது இனி அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நகரத்தை சுத்தமாக வைத்திருக்கப் பெருநகர மும்பை மாநகராட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியை நாடத் தொடங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்களின் நடமாட்டத்தைக்...