LATEST NEWS2 hours ago
ராணுவத்தை ஏமாற்றிய AI சாட்பாட்.. சீனக் கப்பல் மீது தாக்குதல் நடத்த முயன்ற அமெரிக்கா… இறுதி நிமிடத்தில் தடுத்த உளவுத்துறை – பின்னணியில் இருந்த பேரதிர்ச்சி..!!
அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவிய காலகட்டத்தில், அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறைக்குக் கிடைத்த ஒரு தவறான அறிக்கையால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே பயங்கரமான போர் மூளும் அபாயம் ஏற்பட்டு, இறுதி நிமிடத்தில் நூலிழையில்...