LATEST NEWS1 hour ago
“பெண்களை இழிவுபடுத்தும் AI வீடியோக்கள்”.. எல்லை மீறும் அரசியல் ஆபாச AI வீடியோக்கலால் திமுக – தவெக இடையே வெடிக்கும் சைபர் யுத்தம்…!!
உலகம் முழுவதும் அரசியல் பிரசாரங்களிலும் கருத்துருவாக்கத்திலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசியலிலும் எல்லை மீறிய ஆபாசப் பதிவுகள் விவாதத்தையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளன. சமீபத்தில் திமுகவைக்...