LATEST NEWS27 minutes ago
“இந்திய மருத்துவ உலகில் மாபெரும் சாதனை..” நாட்டிலேயே முதன்முறையாக ரோபோ உதவியுடன் மூளை அறுவை சிகிச்சை செய்து அசத்திய டெல்லி எய்ம்ஸ்.. வியப்பூட்டும் பின்னணி..!!
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எய்ம்ஸ் – இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லைப் படைத்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரோபோ உதவியுடன் கூடிய...