LATEST NEWS2 years ago
கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சு…! கோர்ட்டு படி ஏறிய தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி…. என்ன இப்படி பண்ணிட்டீங்க?..!!
நடிகர் தனுஷ் மட்டும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில்...