GALLERY11 months ago
மகனின் ஆசையை நிறைவேற்றிய அஜித்.. விமர்சையாக நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!
பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் விடாமுயற்சி...