LATEST NEWS2 years ago
வாக்கு சாவடிக்கு முதல் ஆளாக வந்த அஜித்.. தல தல என கூச்சலிட்ட ரசிகர்கள்.. வைரலாகும் போட்டோஸ்..!!
முன்னணி நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கம் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையும் என...