LATEST NEWS3 hours ago
அம்பாசமுத்திரத்தில் திமுக-வின் மெகா ட்விஸ்ட்.. ஸ்டாலின் டேபிளுக்குப் போன 3 முக்கியப் புள்ளிகள் லிஸ்ட்.. யாருக்கு அடிக்கப்போகிறது ஜாக்பாட்..? அரசியல் களத்தை அதிரவைத்த தகவல்..!!
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில்இணைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம் இப்போதே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக சார்பில்...