LATEST NEWS18 minutes ago
“என் குழந்தையின் மூச்சு நின்னுட்டு இருக்கு… கொஞ்சம் வழி விடுங்க…” ஒன்றரை மணி நேரம் டிராஃபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்… தாயின் மடியிலேயே பிரிந்த 8 மாதக் குழந்தையின் உயிர்..!!
மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒரு தாய் தனது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வழிவிடுமாறு கெஞ்சியபடியும், தந்தை ஆம்புலன்ஸ் செல்வதற்காக போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய முயன்றபடியும் இருந்தும் எந்தப்...