LATEST NEWS1 year ago
கார், வீடு என்ற சொகுசு வாழ்கை.. தற்போது வறுமையில் புலம்பும் விஜய் டிவி மணிமேகலை .. கைவிட்டதா விஜய் டிவி ..?
சின்னத்திரையில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வந்து, தன்னுடைய கலகலப்பான பேச்சாலும், அழகாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் மணிமேகலை. சில திரைப்படத்திலும் இவர் நடித்த நிலையில், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் சின்னத்திரையில்...