LATEST NEWS2 years ago
அச்சு அசலா ஒரே மாதிரி இருக்காங்களே..! தல அஜித்தின் அண்ணனை பார்த்திருக்கிறீர்களா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!!
ரசிகர்களால் தல என அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், கிரீடம், பில்லா, மங்காத்தா, விசுவாசம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்....