அச்சு அசலா ஒரே மாதிரி இருக்காங்களே..! தல அஜித்தின் அண்ணனை பார்த்திருக்கிறீர்களா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அச்சு அசலா ஒரே மாதிரி இருக்காங்களே..! தல அஜித்தின் அண்ணனை பார்த்திருக்கிறீர்களா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!!

Published

on

ரசிகர்களால் தல என அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், கிரீடம், பில்லா, மங்காத்தா, விசுவாசம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் அஜித் பிஸியாக இருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து திரிஷா நடிக்கிறார். இந்நிலையில் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அனோசுக்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.

Advertisement

அஜித் குமார் சுப்பிரமணியம், மோகினி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவ்வப்போது பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகும். நாம் அஜித் குமாரின் மனைவி, குழந்தைகள், தாய், தந்தையை பார்த்திருப்போம்.

ஆனால் அஜித்துக்கு ஒரு அண்ணனும், ஒரு தம்பியும் இருக்கின்றனர். அவரது அண்ணன் அணில் குமார் தொழிலதிபராக இருக்கிறார். இந்நிலையில் அஜித்தின் அண்ணன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் அஜித்குமாரின் அண்ணனா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in