VIDEOS3 years ago
நீங்க ஒரு முறை கூட விமானத்தில் போகலையா?… பிக்பாஸ் அனிதா சம்பத் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ..!!
தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த சினிமா வரை சென்ற பல நடிகைகளில் ஒருவர் தான் அனிதா சம்பத். இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு ஒரு...