நீங்க ஒரு முறை கூட விமானத்தில் போகலையா?… பிக்பாஸ் அனிதா சம்பத் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

நீங்க ஒரு முறை கூட விமானத்தில் போகலையா?… பிக்பாஸ் அனிதா சம்பத் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ..!!

Published

on

தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த சினிமா வரை சென்ற பல நடிகைகளில் ஒருவர் தான் அனிதா சம்பத். இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் அது போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

Advertisement

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். அதில் பல டான்ஸ் ஆடும் வீடியோக்களை அவர் பதிவிடுவார். இந்நிலையில் அனிதா இதுவரை ஒரு முறை கூட விமானத்தில் போகாதவர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anitha Sampath இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@official_anithasampath)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in