LATEST NEWS25 minutes ago
“ஆலோசனைலாம் இல்ல.. சும்மா டிவி பார்த்துட்டு பேசிட்டு இருந்தோம்..” நிருபர்களின் கேள்விக்கு துரைமுருகன் கொடுத்த நக்கல் பதில்..!!
கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மரணம் அடைந்ததால், இந்தத் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்தத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பம் என்று...