தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ஊழலுக்கு எதிராகத் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மக்களின் அன்றாட வாழ்க்கையையே நேரடியாகப்...
மக்கள் அனைவரும் ஊழலுக்குப் பழகிவிட்டார்கள் என்று கருதி நாம் அதைக் கடந்து சென்றுவிட முடியாது. ஊழல் என்பது ஒரு நாள்பட்ட நோயைப் போன்றது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழாவில் முதலமைச்சர் விஜய்...