LATEST NEWS3 years ago
ஆளே அடையாளம் தெரியாமல் படு குண்டாக மாறிய அனுஷ்கா…. லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்…..!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக...