#image_title

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த இவர் அருந்ததி உள்ளிட்ட பெண் முக்கியத்துவ கதாபாத்திரங்களில் அதிக அளவில் நடித்து வருகின்றார்.

 

இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது 35 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

 

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக உடல் எடையை வெகுவாக அனுஷ்கா கூட்டினார்.

ஆனால் அந்தப் படத்திற்காக உடல் எடையை ஏற்றிய இவரால் எடையை குறைக்கவே முடியவில்லை. அண்மையில் சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூரில் உள்ள பிரபல கோவிலுக்கு தனது குடும்பத்துடன் அவர் சென்றுள்ளார்.

 

தற்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவர் படு குண்டாக காணப்படுகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நம்ப அனுஷ்காவா இது என்று கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

https://twitter.com/Sweetyfans_ARMY/status/1627308413809233921