“இனிமே மணமேடை ஏற வாய்ப்பே இல்லை”… பாகுபலி தேவசேனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா…?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனிமே மணமேடை ஏற வாய்ப்பே இல்லை”… பாகுபலி தேவசேனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா…??

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்த இவர் அருந்ததீ உள்ளிட்ட பெண் முக்கியத்துவ கதாபாத்திரங்களில் அதிக அளவில் நடித்து வருகின்றார்.

இவருக்கு 40 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது 35 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

Advertisement

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக உடல் எடையை வெகுவாக அனுஷ்கா கூட்டினார். ஆனால் அந்தப் படத்திற்காக உடல் எடையை ஏற்றிய இவரால் எடையை குறைக்கவே முடியவில்லை. தற்போது ஆறடி உயரமும் அதிக எடையும் இருப்பதால் இவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இதற்கு மேலும் தேவசேனாவுக்கு திருமணம் நடைபெறுவது மிகவும் சிரமம் தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதேசமயம் பாகுபலி படத்தில் அரியணை ஏறிய தேவசேனா இனிமேல் மணமேடை ஏற வாய்ப்பே கிடையாது என்று அவர் கூறியுள்ள தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in