LATEST NEWS
அட மாஸ்டர் பட நடிகை சங்கீதாவா இது?… வளைந்து நெளிந்து கிளாமரை இப்படி காட்றாங்களே… கிடுகிடுத்துப்போன இணையம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் நடிகைகள் பலரும் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சிகளில் விஜயின் தோழியாக நடித்தவர் தான் சின்னத்திரை நடிகை நமிதா சங்கீதா. இவர் பாரிஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தத் திரைப்படத்தில் கிளாமர் கம்மியாக நடித்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதனைத் தொடர்ந்து வலிமை திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் தோன்றியவர் அதற்கு நேர் மாறாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியை காட்டி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் கடந்த சில நாட்களாக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு மற்றும் இடையழகு என அனைத்தையும் காட்டியுள்ளார்.
அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி இணையத்தை அதிர வைத்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம சங்கீதாவா இது என கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
