LATEST NEWS
காதல் கோட்டை பட நடிகை ஹீரா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. 51 வயதில் சிக்குனு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்..!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஹுரா ராஜகோபால். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, காதல் கோட்டை மற்றும் அவ்வை சண்முகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இறுதியாக இவர் 1999 ஆம் ஆண்டு சுயம்வரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகிய இவர் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளார். சினிமாவை விட்டு விலகினாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவருக்கு தற்போது 51 வயது ஆகும் நிலையில் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அப்படியே இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
