LATEST NEWS12 months ago
டாடா பட புகழ் அபர்ணா-க்கு கல்யாணமா!… அதுவும் மஞ்சுமேல் பாய்ஸ் நடிகருடனா?… யாருப்பா அவரு?…!!!
பிஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்த அபர்ணா மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் பிஸ்ட் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்அபர்ணாதாஸ். பீஸ்ட் திரைப்படத்தை காட்டிலும் இவருக்கு...