LATEST NEWS1 year ago
அடபாவிங்களா.. ஆட்டோவில் போனாலும் விட மாட்டீங்களா..? ஆடி காரில் வந்த ஏ.ஆர் ரகுமானுக்கு ஏற்பட்ட சிக்கல்.. வைரலாகும் வீடியோ..!!
புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால்...