LATEST NEWS2 hours ago
“எல்லை மீறாதீங்க…” அமைச்சரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய முதல்வர் விஜய்.. நேரில் முகம் கொடுத்துக் கூடப் பேசாமல் காட்டிய உச்சக்கட்ட கோபம்… வெளியான பகீர் தகவல்..!!
தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சரும், அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காந்திராஜ், தனது தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் மற்றும் தக்கோலம் காவல் நிலையங்களில் நள்ளிரவில் மேற்கொண்ட திடீர் ஆய்வு தற்போது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த...