CRIME21 minutes ago
“சடை போடாதது ஒரு குத்தமா..?” 8-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. X-Ray ரிப்போர்ட்டைப் பார்த்து கதறி அழுத தந்தை.. அதிர்ச்சி பின்னணி..!!
நாகர்கர்னூல் மாவட்டம் பென்ட்லவெல்லி பகுதியில் அமைந்துள்ள கஸ்தூரிபா காந்தி குருகுலப் பள்ளியில் மஞ்சுளா என்பவர் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், பள்ளிக்குத் தலைமுடியைச் சடை பின்னி...