LATEST NEWS19 minutes ago
“நாங்கள் இருக்கிறோம் மகளே..!” உயிரிழந்த நண்பனின் மகளின் திருமணத்திற்கு வந்த ராணுவ வீரர்கள்… மணமகளுக்கு அவர்கள் செய்த நெகிழ்ச்சிச் செயல்.. இணையத்தை உருக வைக்கும் வைரல் வீடியோ..!!
தந்தையை இழந்த சக ராணுவ வீரரின் மகளுக்கு, ராணுவ வீரர்களே முன்னின்று தந்தையின் இடத்திலிருந்து திருமணத்தை நடத்தி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. உயிரிழந்த சக வீரரின் குடும்பத்திற்குத் துணை...