LATEST NEWS22 minutes ago
“இங்கே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கு.. திரும்பிப் போய் சுற்றி வாங்க..!” ATC அதிகாரியின் அவசர எச்சரிக்கை.. அடுத்த நொடியே விமானி எடுத்த சாமர்த்திய முடிவு.. வைரலாகும் ஆடியோ..!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த திகிலான தருணத்தில், திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுஅதிகாரி விடுத்த அவசர எச்சரிக்கையைத் தொடர்ந்து விமானி சாமர்த்தியமாக விமானத்தை மீண்டும்...