LATEST NEWS9 minutes ago
“இன்னும் பாதி வேலை கூட முடியலையாம்..”பொங்கல் வேட்டி, சேலை தயாரிப்பில் இவ்வளவு பெரிய சிக்கலா? வசமாகச் சிக்கிய அமைச்சர்..!!
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் பாதியளவு கூட நிறைவடையவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. வழக்கத்தை விடத் தாமதமாக இப்பணிகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டதே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது....