LATEST NEWS20 minutes ago
“அம்மா…” நடுரோட்டில் கதறித் துடித்த மகள்.. கண்முன்னே துடிதுடித்து உயிரைப் பறிகொடுத்த தாய்.. சென்னையை உலுக்கிய கோர சம்பவம்..!!
சென்னையில் தனது மகளுடன் ஸ்கூட்டியில் சென்ற தாய் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமா (52) என்பவர், தனது மகள் கிருத்திகாவுடன் துணிக்கடைக்குச் சென்றுவிட்டு...