CRIME19 minutes ago
மலையேற்றப் பயணத்தில் திடீர் திருப்பம்.. வற்புறுத்தி மது அருந்த வைத்த நண்பர்கள்… 7 நாட்களாக மாயமான எம்பிஏ மாணவிக்கு நேர்ந்த கதி என்ன..? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் பகுதியில் உள்ள தயாரா புக்யால் மலையேற்றப் பயணத்திற்காக, எம்பிஏ மாணவியான பபிதா பாண்டே தனது நண்பர்கள் ஹர்மன்பிரீத் மற்றும் ஹர்மன்பால் ஆகியோருடன் சென்றுள்ளார். கடந்த மே 26, 27 ஆகிய தேதிகளில்...