CRIME23 minutes ago
“முதலிரவு முடிந்த மறுநாளே மணப்பெண்ணுக்கு பிறந்த குழந்தை..” புதுமாப்பிள்ளைக்குக் காத்திருந்த செம ஷாக்.. போலீஸ் விசாரணையில் உடைந்த திடுக்கிடும் உண்மை
திருநெல்வேலியில் திருமணமான மறுநாளே மணப்பெண்ணுக்குக் குழந்தை பிறந்த சம்பவம் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி நெல்லையைச் சேர்ந்த இளம் ஜோடிக்குப் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வெகு...