LATEST NEWS2 minutes ago
இப்படியொரு தந்தையா..? “நான் இறந்த பிறகு என் மகளுக்கு எந்தச் சுமையும் இருக்கக் கூடாது!” – உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13-ம் நாள் காரியம் செய்த 80 வயது முதியவர்.. வியக்கவைக்கும் சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மறைவுக்குப் பிறகு மகளுக்கு எந்தவிதப் பொருளாதார சுமையையும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, தான் உயிருடன் இருக்கும்போதே தனக்கான 13-ம் நாள் இறுதிச் சடங்கை...