CRIME26 minutes ago
“வீட்டு வாசலில் நின்று வீடியோ எடுத்ததே தவறா..?” கலவரத்தை செல்போனில் வீடியோ எடுத்த 25 வயது இளைஞர்… ஜன்னல் வழியாகப் பாய்ந்த அந்த ஒரு குண்டால் நடந்த பேரதிர்ச்சி.. உறைய வைக்கும் பின்ணணி..!!
கர்நாடக மாநிலம் ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள சோலூர் கிராமத்தில், ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின்போது ஏற்பட்ட மோதலில், சம்பவத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த 25 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட...