LATEST NEWS4 years ago
பொது இடத்தில் இப்படியா?…. மனைவியுடன் லிப் லாக் புகைப்படத்தை வெளியிட்ட பென்னி தயாள்….!!!!
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களில் மிகவும் பிரபலமானவர்தான் பென்னி தயாள். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் குரலில் பாடி வெளியாக உனக்கு என்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு மற்றும் ஓமன...