LATEST NEWS22 minutes ago
“முதல்வர் விஜய்க்கு திடீர் சிக்கல்…” 48 மணி நேரம்தான் கெடு… திருப்பதியில் இருந்து பறந்த அதிரடி வக்கீல் நோட்டீஸ்..!!
திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி தரப்பில் இருந்து முதல்வர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது குறித்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....