LATEST NEWS2 years ago
இனி இந்த குரலை கேட்க முடியுமா.. வெங்கட் பிரபு, பிரேம்ஜியுடன் இணைந்து பாடிய பவதாரணி.. வைரலாகும் வீடியோ..!!
இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் கடந்த 2000- ஆம் ஆண்டில் வெளியான பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடினார். இந்த பாடலுக்காக பவதாரணிக்கு...