CRIME25 minutes ago
அம்மாடியோ.. நள்ளிரவில் கட்டிலோடு 20 அடி பாதாளத்திற்குள் விழுந்த பெண்.. வீட்டிற்குள் திடீரெனப் பிளந்த பூமி.. தோண்டிப் பார்த்தபோது காத்திருந்த மன்னர் காலத்து மர்மம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள அனுராக் மிஸ்ரா என்பவரின் பூர்வீக வீட்டில், 2026 நவம்பர் 4-ஆம் தேதி இரவு ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் விபத்து நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் குடும்பத்தினர் அனைவரும்...