LATEST NEWS2 years ago
பிக் பாஸுக்கு பிறகு தாய்லாந்து சென்ற மாயா… ஆனா கூட இருப்பது பூர்ணிமா இல்ல.. அந்த பிரபல நடிகையா..? வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா கிருஷ்ணன் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் மாயாவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையே இருக்கும் உறவு அனைவரும் அறிந்ததே. இருவரும் நெருங்கிய நண்பர்களாக...