BIGG BOSS1 year ago
டைட்டில் வென்ற அர்ச்சனா.. நடுரோட்டில் விஷ்ணு செய்த காரியம்… சொன்னதை செஞ்சிட்டாரே…!!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. அந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா, ஜோவிகா, அக்ஷயா உதயகுமார், மணிச்சந்திரா, விசித்ரா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக...