CRIME15 minutes ago
“சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..” மாமூல் கேட்டு லாரியை மறித்த நபருக்கு ஓட்டுநர் கொடுத்த மரண பயம்.. முன்பக்க கண்ணாடியில் தொங்கியபடியே 100 கி.மீ தூரம் ஓட்டிச் சென்ற திக் திக் வீடியோ..!
நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து மாமூல் கேட்டு மிரட்டிய நபரை, ஓட்டுநர் ஒருவர் லாரியின் முன்பக்க கண்ணாடியில் தொங்கியபடியே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரைச்...