CRIME24 minutes ago
“வேலியே பயிரை மேய்ந்த கதை”.. ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு .. பிளிங்கிட் கிடங்கு திருட்டில் ஊழியர்களே கூட்டுச் சேர்ந்த பகீர் பின்னணி..! மேலாளர் உட்பட 4 பேர் கைது…!!
சென்னை ராயப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிளிங்கிட் நிறுவனத்தின் விநியோகக் கிடங்கில், சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிடங்கு மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நவம்பர்...