LATEST NEWS2 hours ago
8 சொகுசு கார்கள்.. ரூ.9.6 கோடி தங்க நகைகள்… ரூ.5,000 கோடி நிதி மோசடியில் சிக்கிய BLM பிரேம்குமார்..! ED அதிரடி வேட்டை..!!
ரூ.5,000 கோடி நிதி மோசடி தொடர்பான வழக்கில், தொழிலதிபர் BLM பிரேம்குமாருக்குச் சொந்தமான ரூ.103 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதனுடன் சேர்த்து, அவருக்குச் சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான...