LATEST NEWS2 years ago
ரோமியோவை அன்பே சிவம் படம் போல ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த விஜய் ஆண்டனி.. வைரலாகும் பதிவு..!!
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இயக்குனர் விநாயக் வைத்தியநாத இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரோமியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, தலைவாசல் விஜய், உள்ளிட்ட...