CRIME13 minutes ago
மனித மிருகங்களின் வெறிச்செயல்.. 7 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் தலையைத் துண்டித்து, 150 மீட்டர் தள்ளி எரித்த கொடூரம்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உறைந்து போன போலீசார்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மஜ்கவான் காவல்...