LATEST NEWS11 months ago
“ஜான்வி கபூர் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய போனி கபூர்”….! விரைவில் நல்ல செய்தி காத்திருக்கு…!!!
போனி கபூர் தனது மகளான ஜான்விகபூர் காதலை அங்கீகரித்து இருப்பதாக பாலிவுட்டில் பேசப்பட்டு வருகின்றது. ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளராக வளம் வருபவர் போனி கபூர். இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார். இந்த...