LATEST NEWS12 months ago
பெத்த மகள் ஆசையாக கேட்ட கார்…. “சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்த கொட்டாங்குச்சி”…. விலை எவ்வளவு தெரியுமா?…!!!
காமெடி நடிகரான கொட்டாங்குச்சி தனது மகளுக்கு 13 லட்சம் ரூபாயில் புது கார் ஒன்றை வாங்கி பரிசாக வழங்கியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கொட்டாகுச்சி. இயற்கையாகவே...