LATEST NEWS1 month ago
“அவனை விட்டுடு… உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறோம்…” பெற்றோர் கொடுத்த மன உளைச்சல்… திருமணமான 3 மாதத்தில் 27 வயது BPSC ஆசிரியை எடுத்த கொடூர முடிவு..! வைசாலியையே உலுக்கிய தற்கொலை சம்பவம்..!!
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மது பால் என்ற BPSC ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது பால் வைசாலியில் உள்ள...