CRIME1 hour ago
“இவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்”… மாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டி மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய கும்பலால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!
ஹரியானா மாநிலம் பானிபட் ரயில் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் கும்பல் ரயில் பெட்டியைச் சேதப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பயணிகள் சிலர்...