CRIME36 minutes ago
“அடப்பாவி.. மாலை மாற்றிய கையோடு மாயமான மணமகன்…” அறைக் கதவைத் திறந்து பார்த்த உறவினர்களுக்குக் காத்திருந்த செம ஷாக்.. மணப்பெண் கொடுத்த தரமான பதிலடி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியில், கோலாகலமாக நடைபெறவிருந்த திருமண நிகழ்வில் மணமகன் செய்த செயலால் திருமணம் பாதியிலேயே நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபத்தில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்...